பாதாளைதில்
பருவமெனும்
சூறாவளி
சுனாமி
சுடர்
விடும்
காதால்
கேளாத
காமத்தால்]
காதலால்
வரும்
வழியும்
உயிருக்குள்
உட்கார்ந்து
உசுப்பும்
உலுக்கும்
காதல்
ninaival
nizalal
தமிழின் எளீமையும் , இனிமையும் ரசிப்பவர் என் கவிதைகள் , கருத்துக்கள் வாயிலாகவும் ... எண்ணங்களைப் பகிரலாம் ... மகிழலாம் . ச . பிரசன்னா .