வணக்கம் .
இது என்னை அறிமுகப்படுத்துவது மட்டுமன்று ...?என் கவிதைகளையும் அறிமுகப்படுத்தத்தான் ...!
காலம் தாண்டி . . .தேசம் தாண்டி . . .வாழுமென்ற கவிதைகளை . . .படைக்கவும் ஆசை . . .!படைப்புத் தாகத்தை தணிக்கவும் ஆசை . . .!
என் பக்கங்கள் , இதற்கு உதவியாகலாம் .என் படைப்புக்கள் , அதற்கு உறுதுணையாகவும் இருக்கலாம் .உங்கள் கருத்துக்கள் , கிரியா ஊக்கியாகவும் மாறலாம் . உதவுங்கள் ...!
ச . பிரசன்னா .
Sunday, October 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment